அங்கன்வாடி மையம்

img

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு  

அவிநாசியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வாலிபர் சங்கத்தினர் வட்டாட்சியர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் சனியன்று கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  

img

தாழ்வான மின்கம்பிகள், சேதமான மேற்கூரை உயிருக்கு அச்சுறுத்தலான நிலையில் இயங்கும் அரையப்பட்டி அங்கன்வாடி

ஆலங்குடி அடுத்த அரையப்பட்டி அங்கன்வாடி மையம் மிகவும் ஆபத்தானநிலையிலும், அடிப்படை வசதிகள் இன்றியும் இருப்பதால் குழந்தைகளை மையத்தில் சேர்க்க பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர்.

;